“ச” எழுத்தில் பெயர் வைக்க போறீங்களா? பெயர் பட்டியல் இதோ
பொதுவாக சில பெற்றோர்கள் குழந்தைகள் பிறக்க முன்னரே அவர்களுக்கான பெயர் திட்டமிட்டு விடுவார்கள்.
ஆனால் குழந்தையின் பிறப்பு, நாள், நட்சத்திரம் பார்க்கும் பொழுது ஏற்கனவே தீர்மானித்த பெயரை வைக்க முடியாத நிலை ஏற்படும்.
ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்த பெயர் அவரின் எதிர்காலமே அடங்கியிருக்கின்றது.
மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான கொண்டாட்டம். இதில் வீட்டில் பெற்றோர்கள் சார்பில் உறவினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்.
அத்துடன் ஒரு குழந்தை பிறந்த பின்னர் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.
இதே வேளை,“ குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்தப் பெயரின் உச்சரிப்பின் ஒலியை கவனித்து அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்ய வேண்டும்.” என்பதை சத்குரு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.
இதன்படி, “ச” எழுத்தில் பெயர் வைக்க வேண்டியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயர்களை விரும்புவார்கள்? அந்த பெயர்களுக்கான அர்த்தங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ச” எழுத்தில் உள்ள பெண் குழந்தைகளின் பெயர்கள்
சயந்திகா
சபிகா
சஜிலா
சாருதேஷ்ணா
சந்திகா
சபதர்சினி
சர்மிதா
சகஸ்ரீ
சாரு
சஸ்வி
சாபிரா
சந்தனா
சர்மி
சதன்யா
சஹானா
சரிதா
சம்யுக்தா
சாதனா
சமீனா
சலீனா
சர்மிலி
சார்லிகா
சவிதா
சமுத்ரா
சஸ்மிதா
சலீமா
சஜனி
சன்விகா
சமீஹா
சாஹன்யா
சரிஹா
சமர்விழி
சக்ரவர்த்தினி
சஜீத்தா
சாருகேஷி
சமீரா
சம்சுருதி
சஞ்சு
சனம்
சஷி
சஷிகா
சக்தி
சர்மி
சமிகா
சஹிரா
சப்ரினா
சாக்ஷி
சாருமதி
சாரா
சாருலதா