தைப்பூசத்தில் எந்த நேரத்தில் முருகனை வழிபட்டால் நலன் பலன் கிடைக்கும்?. இதோ முழு விவரம்..!!!

தை மாதத்தில் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை தைப்பூச திருநாளாக கொண்டாடுகின்றோம். இந்த நிலையில் இன்று இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி இருப்பதால் நாள் முழுவதும் பௌர்ணமி திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பூசம் நட்சத்திரம் காலை 9.14 மணிக்கு தொடங்குகின்றது.

பௌர்ணமி திதியும் பூசம் நட்சத்திரமும் இணையும் நாளிலேயே தைப்பூச வழிபாடு செய்வது நல்லது. இதனால் காலை 9.20 மணி முதல் 10.30 மணி வரை ஆன நேரத்தில், மாலை 6.15 முதல் 7.30 மணி வரையிலான நேரத்திலும் தைப்பூச வழிபாட்டை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று வீட்டில் வேலை இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வேல்விருத்தம், கந்தர் அலங்காரம் போன்ற பதிகங்களை பாராயணம் செய்து வழிபடுவது நல்ல பலனை தரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *