Ayodhya Ram Mandir Live: பிரதமர் மோடி – இன்று தீபாவளியாக இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள்

கண் மலர் திறக்கப்பட்டதும், உடனே கண்ணாடி காண்பிக்கப்பட்டு ஸ்ரீராமரின் அழகையும் சாந்நியத்தையும் ஸ்ரீராமரிடமே திருப்பி அளிக்கப்பட்டது. கண் திறந்த முதல் தரிசனத்தை அந்த தெய்வமே காண்பதுதான் வழக்கம். பிறகு திருஷ்டி கழிக்க கண்ணில் அஞ்சனம் தீட்டப்பட்டது. கண் திறந்த குழந்தை ராமரின் அழகை உலகமே வியந்து பார்க்கிறது.

மன்னிப்புக் கேட்கிறேன்! அயோத்தியில் பிரதமர் மோடி உரை!

இன்று வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். அயோத்தி கோயில் கட்டப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட தாமதத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன். காலச்சக்கரம் சுழன்றதை நான் ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் உணர்ந்தேன். இன்று மற்றுமொரு தீபாவளியாக இந்திய மக்கள் கொண்டாடுகிறார்கள்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு அயோத்தியின் ராமர் கோயிலின் மாதிரியைப் பரிசாக வழங்கினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *