ஓரியோவில் பஜ்ஜியா..கடைக்காரரின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்-வைரல் வீடியோ!
இதன் மூலம் நாம் பல நேரங்கிளல் பல வகையான விஷயங்களை தெரிந்து கொள்கிறோம். சமயங்களில், இந்த கைப்பேசிகளும் அதில் உள்ள சமூக வலைதளங்களும் பலருக்கு உற்ற தோழனாகவும் மாறிவிடுகிறது. அப்படி, அனைவரையும் இணைக்கும் அந்த சமூக வலைதளங்களில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையிலும், முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் சில பதிவுகள் சுழல்வதுண்டு.
இந்திய தின்பண்டங்களில் பக்கோடாக்கள், பஜ்ஜிக்கள ஆகியவை பலரது மறுக்கமுடியாத தேர்வாக உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களின் சுவை மொட்டுகளையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. வெங்காய பஜ்ஜியோ, உருளைக்கிழங்கு பாஜியோ எதுவாக இருந்தாலும் பஜ்ஜி உணவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சைவத் தேர்வுகளிலிருந்து மீன் பக்கோடா மற்றும் சிக்கன் பக்கோடா போன்ற மிகவும் கவர்ச்சியான அசைவ வகைகள் வரை பரவியுள்ளது.