ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்கும் சிறந்த ஸ்கூட்டர்கள்.. பைக்குகள் இவைதான் மக்களே..

ஹோண்டா சைன் 100 பைக் இது சந்தையில் ஒரு புத்தம் புதிய வெளியீடு. இதன் விலை 64,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மேலும் இந்த பைக் 60 கிமீ மைலேஜையும் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் எக்ஸ் டெக் (Hero Splendor XTech) பைக் விலை ரூ.83,435 (எக்ஸ்-ஷோரூம்). 124 சிசி இன்ஜின் கிடைக்கும். இது லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும்.

ஹோண்டா ஆக்டிவா 125 பைக் இந்திய சந்தையில் சிறந்த மைலேஜ் மற்றும் நம்பகமான ஸ்கூட்டர் ஆகும். இது சமீபத்தில் ஒரு புதிய வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.78,920. மைலேஜ் சுமார் 50 kmpl.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *