லட்சங்களை அள்ளிக் கொடுக்கும் பிக்பாஸ்! பணப்பொட்டியை தூக்கப் போகும் அந்த போட்டியாளர்?
BiggBoss Season 7: கிட்டத்தட்ட 90 நாள்களை கடந்து வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்.
கடந்த வாரம் நிக்ஷன் மற்றும் ரவீனா வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, மாயா, விஜய் வர்மா, விஷ்ணு ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யார் அந்த டைட்டில் வின்னரை கைப்பற்றுவார் என்று யூகிக்க முடியாத படி கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.