பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை அயோத்தி செல்லவில்லையாம்..!!!
புதுடெல்லி: அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு கூடுகிறார்கள்.
ஆனால் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை அயோத்தி செல்லவில்லை என அறிவித்துள்ளார்.
ஜனவரி 22-ம் தேதிக்கு பிறகு குடும்பத்துடன் அங்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.