‘ப்ளூ ஸ்டார்’ விமர்சனம் – கிரிக்கெட்டில் சாதி அரசியல்.. சிக்ஸர் அடித்ததா..?
அசோக் செல்வன் நடை, உடை, தோற்றம் என எல்லா விதத்திலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருப்பது ஆச்சர்யம்.
காலனியைச் சேர்ந்த அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டன். இன்னொரு பகுதியைச் சேர்ந்த சாந்தனு ஆல்பா கிரிக்கெட் அணியின் கேப்டன். கோவிலுக்கு
ஒரு முறை இவர்களுக்குள் தகராறு உருவாகி எது சிறந்த அணி என்று நிரூபிக்க நேரடியாக மோதுகிறார்கள். சாந்தனு தொழில்முறை கிரிக்கெட் வீரர்களை பணம் கொடுத்து அழைத
ஒரு கட்டத்தில் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களும், பயிற்சியாளரும் சாந்தனுவை ‘எங்களுடன் விளையாட தகுதி வேண்டும்’ என்று அவமானப்படுத்துகிறார்கள். அவர்களுக்
அசோக் செல்வன் நடை, உடை, தோற்றம் என எல்லா விதத்திலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருப்பது ஆச்சர்யம். சராசரி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின் க
சாந்தனுவை இதுவரை அப்படி பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. உள்ளுக்குள் இருந்த அத்தனை திறமையையும் மிக அழகாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். சாதிய பெருமையை
கீர்த்தி பாண்டியன் காதலனிடம் கொஞ்சி குலவி காதல் வளர்க்கும் காட்சிகளில் நடிப்பாற்றாலை மிக சுலபமாக வெளிப்படுத்திவிடுகிறார். பிருத்திவிராஜன், பகவதி பெரும
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் தரம். தமிழ் அ.அழகன், உலகத் தரமான ஒளிப்பதிவால் மாயம் எதுவுமில்லாமல் நம்மை விளையாட்டு மைதானத்தில
திறமைக்கும் தகுதிக்கும் இடையே உள்ள பேதங்களை விளையாட்டை பின்னணியாக வைத்து சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயக்குமார். ஒற்றுமையின் மேன்மை, உண்மையான எதிரி யார்