பிரம்மயுகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டிகர் மம்மூட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் ‘பிரம்மயுகம்’.
ராகுல் சதாசிவன் இயக்கும் இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் போஸ்டர்கள் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் குறைந்த நாட்களிலேயே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *