#BREAKING : நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி..!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் அஜித் குமார் சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்