#BREAKING :பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு..!

பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி – அ.கணேஷ்குமார்
கடலூர் – இயக்குநர் தங்கர்பச்சான்
மயிலாதுறை -ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்
காஞ்சிபுரம் – (அறிவிக்கப்படவில்லை)

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *