ஏராளமான சத்துக்கள் நிறைந்த ”முலாம்பழம்” சாப்பிடுவதால் என்ன பயன்?

* முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும், கண்பார்வை பெருகுவதற்கும் பயன்படுகிறது.

முலாம்பழம் சாப்பிடுவதால் கண்ணில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். கண் வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

* கோடை காலங்களில் முலாம் பழத்தை அரைத்து பருகிவர உடல் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும்.

* உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின், சத்து சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் அடிக்கடி முலாம்பழம் சாப்பிடுவது நல்லது.

* முலாம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் ரத்த செல்கள் உறைவதை தடுத்து இதய சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கிறது.

* முலாம்பழத்தை பாலுடன் பனங்கற்கண்டு, குங்குமப்பூ சேர்த்து அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முலாம்பழம் சாப்பிடுவதால் மூல நோய் குணமடையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *