முட்டைகோஸ் பொரியல்… ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!
தென்னிந்தியாவில் முட்டைக்கோஸ், கேரட், பருப்பு போன்ற பொருட்களை வைத்து செய்யப்படும் ஆரோக்கியமான, சத்தான, சுவையான சைட் டிஷ் ஆகும். இந்த பொரியலை இங்கே குறிப்பிட்டுள்ள ரெசிபியின் படி ஒரு முறை செய்து பாருங்க. ருசி மிகவும் அருமையா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – 150 கிராம்
கேரட் – 1
பச்சை பட்டாணி – 1 கப்
பாசி பருப்பு – 5 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இல்லை
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்
தென்னிந்தியாவில் முட்டைக்கோஸ், கேரட், பருப்பு போன்ற பொருட்களை வைத்து செய்யப்படும் ஆரோக்கியமான, சத்தான, சுவையான சைட் டிஷ் ஆகும். இந்த பொரியலை இங்கே குறிப்பிட்டுள்ள ரெசிபியின் படி ஒரு முறை செய்து பாருங்க. ருசி மிகவும் அருமையா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – 150 கிராம்
கேரட் – 1
பச்சை பட்டாணி – 1 கப்
பாசி பருப்பு – 5 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இல்லை
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர்
பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி மற்றும் உறவைத்த பாசி பருப்பு சேர்த்து 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கிக்கொள்ளவும்.
இவை ஓரளவு வதங்கியவுடன் தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி ஆறிலிருந்து எட்டு மணிநேரம் மூடிபோட்டு மிதமான தீயில் சமைக்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான் சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி…
இந்த பொரியலை நீங்கள் சாம்பார் சாதம், கார குழம்பு மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்…