இந்தக் கோயில்தான் யு.ஏ.யி எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமையும் முதல் இந்துக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு ஐக்கிய அரபு அமீரக அரசால் நன்கொடையாக வழங்கட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தக் கோயிலை பாப்ஸ் என்கிற ஆன்மிக அமைப்பு கட்டிவருகிறது. இந்த அமைப்பு ஏற்கெனவே உலகெங்கும் 1,200 கோயில்களை நிறுவி நிர்வகித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.