உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்: இந்த படத்தில் 3-வது நாய் எங்கே இருக்கு? கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி பிரதேசத்தில் 3-வது நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை சூறாவளி போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவராசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக நெட்டிசன்களை காந்தப் போல ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளித்து முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர் விளையாட்டுகளாக மட்டுமல்லாமல் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவர்களின் ஆளுமையையும் குறிப்பிடுகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி பிரதேசத்தில் 3-வது நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. ஏனெனில், இந்த படங்களை நீங்கள் விஷயங்களை எப்படி உணருகிறீர்கள் என்பதில் சில வெளிச்சங்களை வீசுகின்றன. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் அல்லது படங்களைப் பார்க்க முடியும்.