கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருவேப்பிலையை தினமும் சாப்பிடுவதால் எதிர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தோலின் நிறத்தையும் பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இளநரையை தடுக்க உதவுகிறது. கருவேப்பிலையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் இருக்கும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கருவேப்பிலையை பொடி செய்து சீராக தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் கர்ப்ப காலத்தில் வாந்தி பசியின்மை, தலைச்சுற்றல், செரிமான பிரச்சனை போன்றவை தீரும். கருவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனைகள் சரியாகும்.