Constipation: மலச்சிக்கல் பிரச்சனையா? டோண்ட் வொர்ரி! மலச்சிக்கலுக்கு தீர்வு சொல்லும் பழங்கள்

இவற்றில் மலச்சிக்கலும் ஒன்று. சரியான நேரத்தில் மலச்சிக்கலை கவனித்து சரி செய்யா விட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. உணவு விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நாள்பட்ட மலச்சிக்கல் நீண்டகாலம் நீடிப்பது என்பது சில உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே தடுப்பது முக்கியம். மலச்சிக்கல் என்பது நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆன பிறகு, உடல் உருவாக்கும் கழிவு, உடலில் இருந்து மலம் மூலம் வெளியேறாமல் தங்கும் போது ஏற்படும் ஒரு நிலையாகும். மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. நமது உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறுவதற்கு நமது உணவு பழக்கவழக்கங்களை சரி செய்து கொள்வது அவசியம் ஆகும்.

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் தானியங்கள் மட்டுமல்ல, பல பழங்களிலும் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இவை மலத்தை மென்மையாக்கி வெளியேற்றும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையை போக்குகிறது. எனவே பழங்களை அதிகமாக உண்பது. வயிற்றில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும்.

பழங்களை, தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை (Health Tips) நீங்கும். அந்த வகையில் இந்த ஐந்து பழங்களும் மலச்சிக்கலை போக்கும் அற்புதமான குணங்களைக் கொண்டவை ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *