செடிகளில் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பு… 5 வினாடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்?
Optical illusion game: ஒவ்வொரு நாளும் விதவிதமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் பார்வைத் திறனையும் நுணுக்கமாக கவனிக்கும் திறனையும் சோதனை செய்வதற்கான சவால் இது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், குதிரையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள், பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து பகிரப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதலில் குழப்பத்தை அளிக்கும் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும்
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் The Snake Hunter என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி நெட்டிசன்கள் ஏன் வெறித்தனமாக பார்த்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அதில் உள்ள சுவாரசியம்தான். எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்றுக்கொள்ளும்போது முதலில் அது மிகவும் எளிதாக இருக்கும். அதில் மறந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்கத் தேடும்போது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடத்தொடங்கினால், நீங்கள்
முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். சவாலை தீர்க்க முடியாமல் திகைத்து நிற்பீர்கள், இறுதியில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
அதே நேரத்தில், சிலர் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை முடிந்த வரை ஜூம் செய்து கவனமாகத் தேடிப் பாருங்கள்.