அடர்ந்த காட்டில் உலவும் கொடிய விஷப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் பற்றி ஒரு அறிமுகம் செய்ய வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், அது ஒரு தோற்ற மயக்கம், அது ஒரு காட்சிப்பிழை, அது ஒரு கண்கட்டி வித்தை, அது ஒரு மந்திரமில்லா மாயாஜாலம், அது ஒரு பெருங்குழப்பம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் உங்களுக்கு அனுபவமாக வேண்டுமா இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் உலவும் கொடிய விஷப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில்ம் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையைக் கூறுகிறது. IQ டெஸ்ட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் இல்யூஷன் செய்யப்பட்ட விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், பிரைன் டீசர்கள் என பல வகைகள் உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மனிதர்கள் பார்க்கும் காட்சியில் அல்லது படத்தில் உள்ள விவரங்களை கூர்மையாக கவனிக்கும் திறனையும் தேடும் திறனையும் அதிகரிக்கிறது. அதனால், இது ஒரு நல்ல பயிற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *