இணையத்தில் கசிந்த தனுஷ் – ராஷ்மிகா ஒன்றாக இருக்கும் வீடியோ!! இதோ
தனுஷ்
நடிகர் தனுஷ், ராயன் படத்தை அடுத்து இயக்குனர் சேகர் கம்முலா உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். தெலுங்கில் ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் சேகர் கம்முலா.
தற்போது சேகர் கம்முலா – தனுஷ் இணைந்துள்ள படத்திற்கு தாற்காலிகமாக DNS என்ற தலைப்பு வைத்து இருக்கின்றனர்.
இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முக்கிய ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, ஜிம் ஷார்ப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
வீடியோ
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் – ராஷ்மிகா இடையிலான காட்சி இணையத்தில் கசிந்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
https://twitter.com/Rashmikadelhifc/status/1761690130438627621