Divyabharathi : பூனைகளுடன் க்யூட்டாக விளையாடும் நடிகை திவ்யபாரதி..!

ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி.
அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, திவ்யபாரதியின் இன்ஸ்டா கணக்கில் பாலோவர்ஸ் கூடிக்கொண்டே போனது.
இளைஞர்களின் கனவுக்கன்னி லிஸ்டில், திவ்யாவும் இணைந்தார்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா, பல புகைப்படங்களை பதிவிடுவார்.
தற்போது தனது பூனைகளுடன் விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.
ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் திவ்யா, நீண்ட காலத்திற்கு பிறகு பூனைகளை சந்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.