ஒன்றுக்கு மேற்பட்ட பேங்க் அக்கவுண்ட் கொண்டவரா..? – இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சுகோங்க!
வங்கியில் சேமிப்பு கணக்கை (savings account) துவங்குவது பெரிய வேலையாக இருந்த நிலையில், தற்போது தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் அல்லது மொபைல் ஆப்ஸ் மூலம் மக்கள் ஒரு வங்கியில் சேமிப்பு அக்கவுண்ட்டை எளிதாக திறந்துகொள்ளுகின்றனர். ஆன்லைனில் சேமிப்பு அக்கவுண்ட்டிற்காக விண்ணப்பிக்கும் ஒரு தனிநபர் வீடியோ KYC-ஐ முடித்து சில நிமிடங்களில் அக்கவுண்ட்டை திறந்து விட முடிகிறது. இந்த நடைமுறை காரணமாக மக்கள் பல வங்கிகளில் தங்களுக்கென்று பல சேமிப்பு கணக்குகளை திறந்து கொள்கிறார்கள்.
இதனால் ஒருவருக்கு ஒரு வங்கி அக்கவுண்ட் இருப்பது பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, ஒருவரே பல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளும் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்க செய்ய பல லாபகர திட்டங்களை வழங்குகின்றன. தவிர வங்கிகளால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகள் மாறுபடலாம். இது போன்ற சில காரணங்கள் கூட மக்களை ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க தூண்டுகின்றன. பல வங்கிகளில் அக்கவுண்ட் இருப்பது நல்லது என தோன்றினாலும், சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருவர் பல சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பதில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் :
பணம் எடுப்பதற்கான லிமிட் :
வங்கி கட்டணங்கள் :