மாதவிடாய் நேரத்தில் வலி இருக்கிறதா? – உடனே தீர்வு காண ஒரு வழி.!

நாட்டு சர்க்கரையில் வைட்டமின்களும், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் உள்ளன.

இது ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நாட்டு சர்க்கரை எடுத்துகொள்வது உதவியாக இருக்கும்.

மேலும், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இது நல்லது. இந்த நாட்டு சர்க்கரையை சாப்பிடுவதால், கருப்பையின் தசைகளை தளர்வாக்கும், வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கும். ஆகவே, மாதவிடாய் சமயத்தில் நாட்டுச் சர்க்கரை சாப்பிட்டால் நல்லது. உணவுக்குப் பிறகு ஒரு துண்டு வெல்லத்தை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.

இப்படி பல நன்மைகள் இந்த நாட்டு சர்க்கரையில் உள்ளது என்பதற்காக அதையும் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுவே, வெள்ளை சர்க்கரையில் இனிப்பு தன்மை மட்டுமே உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் கிடையாது. வெள்ளை சர்க்கரை உடலில் சீக்கிரம் கரைந்துவிடுகிறது. மேலும், அவை கலோரிகள் நிறைந்தவை. இதனால் சர்க்கரை நோய் வருவது மட்டுமின்றி, உடல் எடையையும் அதிகரிக்க செய்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *