நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா? அட விஜயின் கில்லி பட நடிகரா..!
தமிழ் சினிமாவில் ஒரு கதாப்பாத்திரத்திற்காக தன்யே வருத்திக்கொண்டு தத்துரூபமான நடிப்பவர் தான் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம்
அப்படி ஏளாரளமான படங்களில் தனது தனித்துமமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை சிறந்த நடிகராகவும் காட்டியுள்ளார், முன்னணி நடிகரான இவர் எப்போதும் ரசிகர்களுடன் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர்.
காசி, சேது,பிதா மகன், அந்நியன் மற்றும் தெய்வ திருமகள் போன்ற படங்களில் இவரின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசதத்தியிருப்பார்.
மேலும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகின்றார்.
ஆனால் நடிகர் விக்ரமின் தந்தை யார் என்பது பலருக்கும் தெரியாத விடயமாகவே உள்ளது. இவரும் ஒரு பிரபல நடிகர் தான்.ஆம் விக்ரமின் தந்தை நடிகர் வினோத் ராஜ் தான்.
இவர் கில்லி திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் தந்தையாக நடித்திருப்பார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருப்பார்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது