நடிகையர் திலகம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகைதானாம் யாருனு தெரியுமா?

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கூறுமுகமாக நடிகையர் திலகம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு பதிலாக நடிக்க இருந்தது நடிகை நித்தியாமேனன் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகையர் திலகம்
ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி இவரின் வாழ்க்கை வரலாற்றை நடிகையர் திலகம் என்ற பெயரில் கீர்த்தி சுரேசின் நடிப்பில் திரைபடமாக வெளியிடப்பட்டது.

இந்த படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின் ஆவார். இந்த படத்தில் ஜெமினி கணேசன் பாத்திரத்திற்கு துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

மேலும் சமந்தா விஜய் தேவர் கொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷீக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படத்தில் சாவித்திரியின் வாழ்க்கையை தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் காட்டிருப்பார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் இவருக்கு பெரும் புகழை அள்ளி கொடுத்தது.

அந்த வகையில் படக்குழுவின் பேச்சு வார்த்ததையில் முதலில் நடிக்க கேட்ட நடிகை நித்தியா மேனன்தான் ஆனால் இவர் சம்பள பிரச்சனை காரணமாக இந்த படத்தை விட்டு விலகி விட்டாராம்.

இதன் பின்னர் அமலாபாலை நடிக்க கேட்டாராம் இயக்குனர். ஆனால் சாவித்திரியின் லுக் கீர்த்தி சுரேஷீக்கு பொருந்தியதால் இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *