‘பசங்க’ பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் வெளியான பசங்க திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை வோகாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

பசங்க திரைப்படம்
பசங்க 2099-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை சசிகுமார் தயாரிக்க, இயக்குனர் பண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைத்திரந்தார்.

இந்த திஜரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. அந்த படத்தில் அன்புக்கரசு என்ற ரோலில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

மேலும் சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் பசங்க படத்திற்காக கிடைத்தது.

இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை வேகா தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும்நடித்திருக்கிறார்.

வானம் படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் இருந்த சற்று விலகி இருக்கம் நிலையில் அவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *