துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா சாரதியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
துப்பாக்கி திரைப்படம்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்தது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக 2 நடிகைகள் நடித்திருந்தனர்.
அதில் பள்ளி வயது சிறுமியாகவும், விஜயின் இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி. இவர் தற்போது வளர்ந்து மாடர்ன் ஆக மாறிவிட்டார்.
இவரது சில மாடர்னான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.