பசங்க படம் நடித்த வேகாவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
விமலுடன் பசங்க படம் நடித்த நடிகை வேகாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை வேகா
இயக்குனர் சசிகரனின் இயக்கத்தில் உருவான படம் தான் பசங்க படம். இந்த படத்தில் தான் நடிகர் விமலும் நடிகராக அறிமுகமானார்.
இந்த படத்தில் விமலும் வேகாவும் காதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகை வேகா, சரோஜா , வானம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சமீப காலமாக இவரை சினிமாவில் காண முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வேகா தனது குடும்ப புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.