முட்டை ஓடு, மீன் முள்: உங்க வீட்டு ரோஜாச் செடியில் கொத்து கொத்தா பூக்கள் பூக்க இதை பண்ணுங்க

தூய்மையான காற்று, தண்ணீர், உணவு இந்த மூன்றும் தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை. அதற்கு நீங்கள் கிராமத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அபார்ட்மெண்ட் வீடுகளில்கூட மரம், செடி, கொடி வளர்க்கலாம்.
காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள், மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் பச்சை கழிவுகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.
அப்படி பலரும் வீடுகளில் ரோஜாச் செடி வளர்க்க ஆசைப்படுகின்றனர். ஆனால், நர்சரிகளில் உள்ளது போல, வீட்டில் உள்ள ரோஜாச் செடிகளில் பூ கொத்து கொத்தாக பூப்பதில்லை.
உங்கள் வீட்டு ரோஜாச் செடியில் கொத்துகொத்தாக பூக்கள் பூக்க ஒரு சிறந்த தீர்வு இங்கே உள்ளது.