பிரபல ஹாலிவுட் நடிகை சிட்டா ரிவேரா காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்.!!
பிரபல ஹாலிவுட் நடிகை சிட்டா ரிவேரா (91) காலமானார். சில காலமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க்கில் காலமானார்.
முதன்முதலில் நடனக் கலைஞராகத் திரையுலகில் நுழைந்த ரிவேரா, ஸ்வீட்டி சேரிட்டி, சிகாகோ, பிராட்வே, டிக் டிக் பூம் போன்ற படங்களில் நடித்தார். பாடகராகவும் பிரபலமானவர். 2009 ஆம் ஆண்டில், ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.