அதிர்ச்சியில் திரையுலகம் – அயலான் திரைப்பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஆர். ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.

ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

திரை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் என்றால், அது ‘அயலான்’ தான். ‘அயலான்’ இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *