Filmfare Awards 2024: கெத்து காட்டிய அட்லீ.. மெர்சல் செய்த அனிமல்! ஃபுல் லிஸ்ட் இதோ!

ஒவ்வொரு ஆண்டும், ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கி, சிறப்பான படைப்புகள் கௌரவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில், ௨௦௨௩-ஆம் ஆண்டு வெளியான வடமொழி படங்களில் பல்வேறு பட்டியல்களில் கீழ் நாமினேட் செய்யப்பட்டுள்ள படங்களின் மொத்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

69வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் விழா, குஜராத்தில் உள்ள காந்தி நகரில் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

சிறந்த படம்:

அனிமல்

ஜவான்

பதான்

ஓஎம்ஜி 2

ராக்கி அவுர் ராண்இ கீ ப்ரேம் கஹானி

12th ஃபெயில்

சிறந்த இயக்குநர்:

ஜவான் படத்திற்காக அட்லீ

அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்கா

பதான் படத்திற்காக சித்தார்த் ஆனந்த்

12த் ஃபெயில் படத்திற்காக வித்து வினோத் சோப்ரா

ஓஎம்ஜி 2 படத்திற்காக அமித் ராய்

ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கதா படத்திற்காக கரண் ஜோஹர்

சிறந்த நடிகர்:

ஷாருக்கான் (டன்கி)

ஷாருக்கான் (ஜவான்)

விக்கி கௌஷல் தேர்வு (சாம் பகதூர்)

ரன்பீர் கபூர் (அனிமல்)

சன்னி டியோல் (காதார் 2 )

ரன்வீர் சிங் தேர்வு (ராக்கி அவுர் ராணி கீ பிரேம் கஹானி)

சிறந்த நடிகை:

தீபிகா படுகோன் (பதான்)

ஆலியா பட் (ராக்கி அவுர் ராணி கீ ப்ரேம் கஹானி)

கியாரா அத்வானி (சத்யப்ரேம் கீ கதா)

டாப்சி பன்னு (டன்கி)

ராணி முகர்ஜி (மிஸ்ஸர்ஸ் சாட்டர்ஜி வர்சஸ் நார்வே)

பூமி பேட்னேகர் (தேங்க்யூ ஃபார் கம்மிங்)

இது போல் சிறந்த பாடகர், பாடகி, சிறந்த பாடல், குணசித்ர நடிகர், சிறந்த விமர்சனங்களுக்கான படம் உள்ளிட்ட பல பட்டியல்களில் கீழ் ஃபிலிம் ஃபேர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாசமாக ரன்பீர் கபூர் நடித்து, அனிமல் படம் மட்டும் சுமார் 19 பட்டியல்கள் கீழ் நாமினேட் செய்யப்பட்டு மெர்சல் செய்துள்ளது. இது தொடர்ந்து ஜவான் படமும் அதிக பாசமாக நாமிட்டே செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *