கன்னி ராசிக்கு.. காரிய தடை விலகும்.. சிந்தித்து செயல்படுவதால் வெற்றி..!!
கன்னி ராசி அன்பர்களே,
இன்று எதிர்பாராத வகையில் நல்லது நடக்கும். உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
சிலருக்கு வீடு மாற்றலாமா என்ற எண்ணம் மேலோங்கும். சிந்தனையை ஒருநிலைப்படுத்தி யோசித்து எதிலும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிப்பீர்கள். கிடைக்கும் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கிவிடும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் கிடைக்கும்.
கையில் காசு பணம் புரளும். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். அற்புதமாக எதிலும் ஈடுபடுவீர்கள். யோசித்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். நினைத்த வாழ்க்கை அற்புதமாக வாழ்வீர்கள். பண்டிகையை அற்புதமாக கொண்டாடி மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த நாள் உற்சாகமாக எதிலும் ஈடுபட முடியும். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்