கல்யாணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி.. மதுவில் விஷம் கலந்து குடித்து இளைஞர் தற்கொலை..!!
திருமணம் செய்ய பல மாதங்களாக மணப்பெண் தேடி வந்தார். இந்நிலையில் மூன்று இடங்களில் மணப்பெண்களை பார்த்துள்ளார். ஆனால் மதுசூதனன் தந்தையின் அநாகரீகமான நடத்தையால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை என மணப்பெண்கள் 3 பேரும் கூறினர்.
இதனால் மனமுடைந்த மதுசூதனன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மதுசூதனனை அவரது உறவினர்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்த அறிவுறித்தியுள்ளனர். ஆனால், மணமகள் கிடைக்காத விரக்தியில் இருந்த மதுசூதனன், அவர்களின் சமாதானத்தை ஏற்கவில்லை. இதனால் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 5ம் தேதி மதுசூதனன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள், விஜயநகர் மருத்துவ