கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

வரும் மே 1ம் திகதி குரு பகவான் ரிஷப ராசிக்கு குடியேறப்போகிறார்.

அதேபோல், , சுக்கிர பகவான் மே 19ம் திகதி, ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த பகவான் செல்வச்செழிப்பினைத் தரக்கூடியவர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால், கஜலட்சுமி யோகம் உண்டாகப்போகிறது.

இந்த கஜலட்சுமி யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்
மந்தமாக இருக்கும் வியாபாரம் சுறுசுறுப்பாகி நடக்கும்.
எடுக்கும் முடிவுகளில் வெற்றி வாகை சூடுவீர்கள்.
பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி கிடைக்கும்.
இறைநம்பிக்கை அதிகரிக்கும்.
கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் கூடும்.

கடகம்
இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கைவந்து சேரும்.
செய்யும் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவர்.
அதனால் வருவாய் அதிகரிக்கும்.
சேமிப்பும் பெருகும்.
புதிதாக சைடு பிசினஸ் தொடங்கினால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெறலாம்.

சிம்மம்
தைரியம் பிறக்கும்.
இறைப் பணிகளை செய்வீர்கள்.
தொழில் ரீதியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
வீட்டடி மனை, இருசக்கர வாகனங்களை வாங்கும் சூழல் உண்டாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *