ஜாலியாக அந்தமானில் நேரத்தை செலவிடும் நடிகை ஆண்ட்ரியா..!
தன் குரல் வளம் மூலம் பல நபர்களை ஈர்த்த ஆண்ட்ரியா தனது நடிப்பாலும் எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார்.
படங்களில் பாடுவதை தாண்டி, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் ராக்ஸ்டார் இவர்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் தற்போது இவர் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவர்.
ஆண்ட்ரியா பதிவிட்டுள்ள சூர்ய உதயத்தின் புகைப்படம்..
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.