உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளும் ஆரோக்கிய பானங்கள்
தவறான உணவுப்பழக்கவழக்கங்களை உட்கொள்வதால் இன்றய சமூகத்தில் பல வகையான நோய்கள் உருவாகின்றது. உடலில் அதிகமாக கெட்ட கொழுப்பு சேருவதால் உடல் எடை அதிகரிக்ககிறது.
உலகில் அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் இந்த உடல் எடை பாதிப்பில் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்காக பல மருத்தவர்களிடம் ஆரோசனைகள் எடுத்துகொண்டும் அதற்கான தீர்வு கிடைப்பதில்லை.
இந்த பிரச்சனைக்ளுக்கு தீர்வாக இயற்றைகயான சில ஆரோக்கிய பானத்தை இந்த பதிவில் பாாக்கலாம்.
ஆராக்கிய பானம்
1. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இஞ்சி மற்றும் எலுமிச்சை பானத்தை காலையில் வெறுவயிற்றில் குடித்து வர வேண்டும்.
குடல் பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால் குடல் சம்பந்தப்ப பிரச்சனை தீரும். வீக்கம் பிடிப்பு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக அமையும்.
2.ஆப்பிள் வினிகர் ஒவ்வெரு நாளும் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் பசித்தன்மை குறையும். இதனால் கலோரிகள் குறையும் போது உடல் எடை தானாகவே குறையும்.
உடலில் வளர்சிதை மாற்றம் உண்டாகும். பசித்தன்மை குறையும் போது தேவையற்ற உணவுகள் உட்கொள்வது தானாகவே தவிர்க்கப்படும்.
3.தொப்பை கூடுதலாக இருப்பவர்கள் காலை உணவாக குறைந்த கரோரிகள் கொண்ட காய்கறி சாற்றை நமது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
பிளாக் டீயில் அதிக அளவு பாலிபினால்கள் உள்ளன. இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் சில நாட்களில் உடல் எடை குறையும்.
4.கிரின் டி குடித்தல் மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாகும். இந்த கிரீன் டியில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது.
இதனால் தொப்பையில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். சோம்பில் செரிமான வளர்சிதை மாற்றம் குறைக்க கூடிய பண்புகள் அதிகம் உள்ளதால் இது கலோரிகளை எரிக்க உதவும்.
இது பசியை கட்டுப்படத்தவும் உதவும். இதனால் பசியை கட்டுபடுத்தி செரிமானத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.