அடர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பூனை… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம் கண்களால் ஒரு படத்தை அல்லது காட்சியைப் பார்ப்பதன் மூலம் நாம் எளிதில் ஏமாற்றப்படுகிறோம் அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். உண்மையான காட்சியையும் அதன் முழுமையான விவரங்களையும் அறிந்துகொள்ளச் செய்கின்றன ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காட்சியைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் உணர்வில், காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப் படுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில், சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயை. அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. படம் அல்லது காட்சியை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம்.