இந்த படத்துல மறைந்திருக்கும் 3 பன்றிகள்… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் 3 பன்றிகளை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய தந்திரமான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.