ஆர்.ஜே.பாலாஜியின் ’சிங்கப்பூர் சலூன்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
FM-ல் தொகுப்பாளராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறிய ஆர்.ஜே.பாலாஜி தற்போது நாயகனாக நடித்து வருகிறார். அவ்வாறு அவர் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இதில் ஆர்.ஜே.பாலாஜி உடன் சத்யராஜ் இரண்டாவது முறையாக நடித்துள்ளார். இதற்கு முன் அவர்கள் கூட்டணியில் ‘வீட்ல விசேஷம்’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோல் ஆர்.ஜே.பாலஜி சத்யராஜ் உடன் மலையாள நடிகர் லால் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
#SingaporeSaloon Review:
Positives:
*Unusual Story with As usual Screenplay
*Sathyaraj & Robo Shankar Comedy combo Served laughter Easily
* @RJ_Balaji Subtle ActingTo be made better:
*Predictable screenplay
* Some Motivational scenes
Overall a Decent Entertainer ♥️ pic.twitter.com/yUzWsDE50b— Rahul Prabahar (@Rahulprabahar) January 24, 2024
https://twitter.com/sri50/status/1750208755827114295
#SingaporeSaloon [3.25/5] :
1st Half – Comedy.. 2nd Half – Inspirational.. @RJ_Balaji has underplayed his character.. Very subtle..#Sathyaraj 's comedy is ultimate.. @thearvindswami 's cameo is a major theater moment.. @kishendas has supported well..@DirectorGokul has…
— Ramesh Bala (@rameshlaus) January 24, 2024
Pre-Interval Bar Sequence Comedy is going to be one of the major highlight.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 24, 2024