நான் நல்லவன் இல்லை, வட்டியும் முதலுமா திரும்ப கொடுக்கப் போறோம். சீறிப்பாய்ந்த அண்ணாமலை
511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய அவர், நான் நல்லவன் இல்லை, அரசியலில் நல்லவனுக்கு வேலை இல்லை.
இது பழைய பாஜகவும் இல்லை, வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி, திராவிட அரசியலை வேரோடு அளிக்கும் தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்று அண்ணாமலை பேசினார்.