அமெரிக்காவில் இந்திய மாணவர் அடித்துக் கொலை- வெளியான திடுக்கிடும் தகவல்
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி (வயது 25). எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்காவுக்கு விவேக் சைனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். அமெரி
தனது படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் விவேக் சைனி பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றி வந்த சூப்பர் மார்க்கெட் அருகே
நாளடைவில் ஜுலியன் பவுல்க்னேவின் செயல்பாடு அச்சுறுத்தும் விதமாக இருந்ததால் உடனே அங்கிருந்து கிளம்புமாறு விவேக் சைனி கூறியுள்ளார். மேலும் உடனே கிளம்பாவி
50-க்கும் மேற்பட்ட முறை தாக்கியதில் விவேக் சைனி நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.