ஐஸ்வர்யா ராய் மகளா இது.. வளர்ந்து ஹீரோயின் போல மாறிட்டாரே! – நீங்களே பாருங்க

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஒரு நடித்து இருந்ந்தார்.

ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை 2007ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டார் கிட் ஆக ஆராத்யா வலம் வருகிறார்.

https://www.instagram.com/reel/C4Fc8ffMJOe/?utm_source=ig_web_copy_link

ஏர்போர்ட் வரும் வீடியோ, பள்ளி விழாவில் டான்ஸ் ஆடும் வீடியோ என ஆரத்யாவின் வீடியோக்கள் இணையதிகள் தொடர்ந்து வைரல் ஆகின்றன.

ஹீரோயின் போல மாறிட்டாரே
தற்போது ஐஸ்வர்யா ராய் உடன் மகள் ஆராத்யா அம்பானி குடும்ப திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.

ஆராத்யா நன்றாக வளர்த்து ஹீரோயின் போல மாறிவிட்டாரே என அவரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *