80களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர் சுதாகரா இது? – இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?
பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுதாகர்.
தமிழில் தொடர்ந்து கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
பின்னர் தெலுங்கில் காமெடி வேடங்களில் நடிக்கத் துவங்கினார்.
மேலும் தமிழில் ரஜினிகாந்த்தின் அதிசய பிறவி படத்திலும் காமெடி வேடத்தில் கலக்கினார்.
தொடர்ந்து தெலுங்கில் சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
இந்நிலையில், 80களை கலக்கிய நடிகர் சுதாகரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.