சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *