#JUST IN : உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து..!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ம

ண் சரிந்து விழுந்ததில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் சிக்கினர். மண் சரிவின் போது உள்ளே சிக்கிய 2 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *