ஒரே மாதத்தில் சருமம் வெள்ளையாக மாற ரூ.10 இருந்தால் போதும்.., இப்படி பயன்படுத்துங்க
அக்காலகட்டத்தில் முன்னோர்கள் பயன்படுத்தி பயன்பெற்ற மருத்துவ பொருட்களில் ஒன்று தான் ஜாதிக்காய்.
ஜாதிக்காயை நாட்டு மருந்து கடைகள், மளிகைக்கடைகள், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களி வாங்கிக்கொள்ளலாம்.
இதனை ஜாதிப்பழம் என்று கூறுவார்கள் அதிலிருந்து கிடைக்கும் வித்துக்கள் ஜாதிக்காய் என்றும், அதற்கு மேலுள்ள தோல் ஜாதிபத்திரி, மசாலாப்பொருட்களில் பயன்படுத்துவது.
சருமம் பளபளப்பாக்குவது முதல் மூட்டுவலி குணமாக்குவது வரை ஜாதிக்காயின் பயன்கள் குறித்து விரிவாக காணலாம்.
கிடைக்கும் பலன்கள்
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் ஜாதிக்காயை நெய்யில் வறுத்து பொடித்து தினமும் இரவில் பாலில் கலந்து குடித்துவந்தால் நல்ல பலன் தரும்.
மேலும்,ஜாதிக்காய், நரம்பு தளர்ச்சி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
மூட்டுவலிக்கு, ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் ஜாதிக்காயை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு வேப்பெண்ணெய் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமாக சூடேற்றி வலி உள்ள இடங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும், 15 நாட்கள் வரை பயன்படுத்தி வந்தால் நாள்பட்ட மூட்டுவலியும் சரிசெய்யப்படும்.
இந்த ஜாதிக்காயை பசுப்பாலில் உரைத்து, இரவு உறங்கச்செல்லும் முன் முகத்தில் தடவி, அடுத்தநாள் காலையில் கழுவினால், முகப்பருக்களை அகற்றும்.
ஜாதிக்காயின் பொடியை வயோதிகத்தை தடுக்கும் அழகுசாதன பொருட்களில் பயன்படுத்துகிறது.
ஜாதிக்காய் பொடியை, கற்றாழை ஜெல்லில் சேர்த்து சுருக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் தடவினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து பருகும்போது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் குணப்படுத்தப்படும். மலக்குடலை சுத்தம் செய்யும்.