கமல் மற்றும் மாயா.. சர்ச்சை காமெடி செய்து சிக்கிய புகழ் & குரேஷி – மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல்!
சின்னத்திரை ரியாலிட்டி ஷோர்களின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இரு நல்ல திறமைசாளிகள் தான் புகழ் மற்றும் குரேஷி. அதேபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் புகழ் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் சின்னத்திரை நடிகராக இருந்த புகழ் இப்பொழுது வெள்ளித் திரையிலும் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.