இதை தெரிஞ்சிக்கோங்க..! என்னென்ன விஷயங்களை கைவிட்டால் வாழ்வில் முன்னேறலாம் தெரியுமா ?

1 தற்பெருமை.
2.பிறருக்கு கொடுமை செய்வது.
3 பிறர் துன்பப்படும் கண்டு சந்தோசப்படுவது.
4பொறாமைபடுதல்.
5 பொய்பேசுதல்.
6 புறங்கூறுவது.
7எளியோரை பரிகசிப்பது.
8 பொய் சாட்சி கூறுவது.
9 சண்டை சச்சரவு வாக்குவாதம் செய்வது.
10நடக்காத காரியத்தை நடந்ததாக கூறுவது.
11.பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுவது.
12.ஆண்களும் பெண்களும் கெட்டவார்த்தை களை பேசுவது.
13 வதந்திகளை பறப்புவது.
14.பிறரை குரைகூறிக்கொண்டேயிருப்பது.
15 ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் தீய நோக்கத்தோடு பார்ப்பது.
இன்னும் எத்தனையோ உங்களுக்கு தெரிந்த விட வேண்டிய காரியங்களும் உண்டு.
கூடுமான வரையில் மேற்கூறிய 15 காரியங்களையும் நாம் விட்டுவிடவேண்டிய காரியங்களாகும்.