குபேர யோகம்.., செல்வத்தை குறையில்லாமல் பெறப்போகும் 3 ராசியினர்
செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்கி வருகிறார்.
இவருடைய ஆசீர்வாதம் இருந்தால் செல்வத்துக்கு எந்த குறையும் இருக்காது.
குபேர பகவானுக்கு மிகவும் பிடித்த சில ராசிக்காரர்கள் இருக்கின்றனர்.
கிரகமாற்றத்தால் பல்வேறு பலன்களை அவர்கள் பெற்றாலும் குபேரன் ஆசியால் அவர்களுக்கு செல்வத்தில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது.
அந்தவகையில், குபேர யோகம் பெறப்போகும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
துலாம்
பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது.
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
பல்வேறு விதமான சிக்கல்கள் வந்தாலும் செல்வத்திற்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வார்.
கடகம்
இயல்பிலேயே புத்தி கூர்மை அதிகம் உள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
திட்டமிட்டபடி ஒரு காரியத்தை முடித்துவிட்டு அடுத்த காரியத்தை நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள்.
பணம் சேர்ப்பதில் குறிக்கோளாக இருக்கும் குபேரன் அருளாசி எப்போதும் உண்டு.
விருச்சிகம்
எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கட்டாயம் உண்டு.